brood parasitism
ஆங்கிலம்
தொகுbrood parasitism
- விலங். ஓர் ஒட்டுண்ணியை (அல்லது ஒட்டுயிரியை) அடைகாக்கும் இயல்பு
பல குயிலினங்கள் தம் முட்டைகளை பிற புள்ளினங்களின் கூட்டில் இட்டுவிடும் (செம்பகம், நீலக்கண்ணி உள்ளிட்ட சில குயிலினங்கள் விலக்கு); அடைகாத்துக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்க்கும் வேலையை அக்கூட்டைக் கட்டிய பறவைகள் செய்யும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +