brunch
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- brunch, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- breakfast, lunch = brunch...( breakfast, lunch ஆகிய இரண்டு சொற்களிணைந்து உருவானச் சொல்)
- காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட உணவு
- காலைச் சிற்றுண்டியையும், நண்பகல் உணவையும் ஒன்றாக்கி ஒரே வேளையாக உண்ணுதல்...அதாவது தாமதித்து சாப்பிடும் காலைச் சிற்றுணவு மற்றும் நேரத்திற்கு முன்னதாகவே உண்ணும் மதிய ஆகாரம்...
பயன்பாடு
தொகு- He did not eat lunch because he had his brunch at 10.30 a.m. - காலை 10.30 மணிக்குச் சாப்பிட்டதால் அவர் மதிய உணவு அருந்தவில்லை.
:breakfast - lunch - supper - snack - #
- brunch (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---brunch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்