ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (வி) buck up
  2. திடப்படுத்து; திடம் அடை
  3. பலப் படுத்து; பலமுண்டாக்கு; பலம் பெறு
  4. தைரியப்படுத்து; தைரியம் அடை
  5. ஊக்கம் கொடு; ஊக்கம் அடை
  6. உற்சாகமூட்டு; உற்சாகம் அடை
  7. சக்தி கொடு; சக்தி பெறு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. வீழ்ச்சி அடையும் அமெரிக்க டாலரைத் திடப்படுத்த உலக நாடுகள் முயற்சி (countries try to buck up the falling American dollar)
"https://ta.wiktionary.org/w/index.php?title=buck_up&oldid=1717506" இலிருந்து மீள்விக்கப்பட்டது