பொருள்

by a whisker()

  1. மயிரிழையில், இம்மியளவில்
விளக்கம்
பயன்பாடு
  1. I'm lucky to be alive The bus missed me by a whisker - நான் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டவசந்தான்; பேருந்து என் மேல் மோதுவதிலிருந்து மயிரிழையில்தான் தவறியது
  2. He won the election by a whisker - அவர் மயிரிழையில் தேர்தலை வென்றார்.
  3. The leader of the opposition Sheikh Hasina escaped by a whisker, while several important leaders were injured - பல முக்கிய தலைவர்கள் காயமடைந்த போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா மயிரிழையில் தப்பினார் (Bangladesh: the next Afghanistan?, Hiranmay Karlekar)


ஆதாரங்கள் ---by a whisker--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

 :whisker - hair - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=by_a_whisker&oldid=1718108" இலிருந்து மீள்விக்கப்பட்டது