carabao:
carabao
பொருள்
  1. நீர் நிலைகளை அதிகம் விரும்பும் எருமை
  2. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
  3. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகிறது.
விளக்கம்
  1. வலிமையான பெரிய கொம்புகளை உடையது.
carabaos (பன்மை)
  1. Bubalus bubalis carabanesis (விலங்கியல் பெயர்)


( மொழிகள் )

சான்றுகோள் ---carabao--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=carabao&oldid=1856460" இலிருந்து மீள்விக்கப்பட்டது