ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

carat

பொருள்

தொகு
  1. தங்கத்தரத்தை அளப்பதற்கான அலகு (unit).ஆங்கில விக்கிபீடியா
  2. வைரம் போன்ற கற்களை எடைப் போட பயன் படுகிறது.ஒரு கிராமில் 1/5 பங்கு அல்லது 200 மில்லி கிராம், ஒரு காரட் ஆகும்.ஆங்கில விக்கிபீடியா

விளக்கம்

தொகு
  1. karat என்பது அமெரிக்க பயன்பாடு,
  2. 1884 ஆண்டு குறைந்த பட்ச தரம் 8காரட் என, ஜெர்மனியில் முடிவெடுக்கப் பட்டது.

தொடர்புடையச் சொற்கள்

தொகு

கழஞ்சு,பவுன்,குண்டுமணி,carrot , millesimal fineness,916

"https://ta.wiktionary.org/w/index.php?title=carat&oldid=1856467" இலிருந்து மீள்விக்கப்பட்டது