chevrotain
சான்றுகோள் ---chevrotain--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
ஒலிப்பு
பொருள்
- இது வெப்பமண்டல மழைக்காடுகளை வாழிடமாகக்க் கொண்ட, கொம்பில்லா, அசைபோடும் சிறிய பாலூட்டி விலங்கு. இது ஐயெமோசுக்கசு (Hyemoschus) மற்றும் டிராகுலசு (Tragulus) இனத்தைச் சேர்ந்த விலங்கு.
விளக்கம்
- chevrotain(ஒருமை)
- Hyemoschus,Moschiola, Tragulus (பேரினம்) (விலங்கியல் பெயர்)
- பிற பெயர்கள்:mouse deer
- இதன் வயிற்றில் 4அறைகள் உள்ளன. இதனால் செரிமானத்திறன் கூடுகிறது.
( மொழிகள் ) |