chillness
பொருள்
chillness(பெ)
- குளிர்ச்சி, குளிர்
- நடுக்கத்துடன் கூடிய குளிர் உணர்ச்சி
- தீடீர் அச்சம்
- நட்புணர்வின்மை, இணக்கமின்மை, பகையுணர்வு
விளக்கம்
- ...
பயன்பாடு
:coldness - cold - coolness - unfriendliness - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---chillness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #