chinkara:
210px
 
chinkara:
210px
பொருள்
  1. சிங்காரமான் (அ) இந்தியச்சிறுமான்
  2. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
chinkaras (பன்மை)
  1. Gazella bennettii (விலங்கியல் பெயர்)
  2. இந்தியா, ஆசியா, ஈரான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
  3. indian gazelle என்றும் அழைக்கப் படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---chinkara--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=chinkara&oldid=1857109" இலிருந்து மீள்விக்கப்பட்டது