christianism
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுchristianism (வழக்கொழிந்த சொல்)
- கிறித்தவ உலகம்
- (இன்றைய வழக்கில்) அடிப்படைவாதக் கிறித்தவம்
விளக்கம்
தொகுகிறித்தவம் (கிறித்தவ மதம்/சமயம்/மறை) என்பதைக் குறிக்க இன்று வழங்கப்படுகின்ற ஆங்கிலச் சொல் christianity என்பதாகும். இச்சொல்லை christianism என்னும் சொல்லிலிருந்து வேறுபடுத்திக் காண்பது வழக்கம்.
- christianism (சொற்பிறப்பியல்)
christianism
Origin:1570–80; < LL Chrīstiānismus < Gk Chrīstiānismós Christianity, equiv. to chrīstiān(ós) Christian + -ismos -ism
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---christianism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்