ஆங்கிலம்

தொகு
 
collared peccary:
150px
பொருள்
  1. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
  2. ஒரு வகையான சிறிய காட்டுப்பன்றி
விளக்கம்
  1. இதன் தாயகம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென் பகுதி முதல் அர்ச்சென்டினாவின் வட பகுதிவரையாகும்.
collared peccarys (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) - Tayassu tajacu
  2. இதனுடைய வேறுபெயர்கள் ;-
  3. musk hog
  4. Mexican hog
  5. quenk(தாய்லாந்து)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---collared peccary--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=collared_peccary&oldid=1723973" இலிருந்து மீள்விக்கப்பட்டது