common brimstone
ஆங்கிலம்
தொகு- Gonepteryx rhamni..(விலங்கியல் பெயர்)
பொருள்
தொகு- common brimstone, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- நரம்புகளோடுக் கூடிய பச்சை நிறத்து இலைகளைப்போலவே உருக்கொண்ட ஒரு வண்ணத்துப்பூச்சி வகை...தன் எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள, இவ்வகைப் பூச்சிகளுக்கு அமைந்த இயற்கையின் வரம் இவைகளின் உருவமைப்பு..
- common brimstone (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---common brimstone--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்