common eland
ஆங்கிலம்
தொகு
பொருள்
- ஆப்பிரிக்காவில் காணப்படும் மானின வகை ஆகும்.
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- common eland(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - Taurotragus oryx
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---common eland--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்