common vole
ஆங்கிலம்
தொகு
பொருள்
- வேளாண்மை வயல்களில் காணப்படுகின்றன.
- இது யூரேசியாவில் அதிகமாக உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- இதன் முதன்மையான உணவு புல் ஆகும்.
- common vole(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - Microtus arvalis
( மொழிகள் ) |
சான்றுகோள் ---common vole--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்