complacent
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ) complacent
- சுயதிருப்திப் பட்டுக்கொள்ளும்; தன் நிலை, தகுதி இவற்றில் சுயதிருப்திப் பட்டுக்கொண்டு குறைபாடுகள், வரப்போகும் சங்கடங்கள் பற்றி ஏதும் கவலையற்ற, ஏதும் செய்யாத
- மகிழ்ச்சியான
விளக்கம்
- முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதால் சுயதிருப்தி அடைந்த இந்தியா அடுத்து வந்த போட்டிகளில் தொடர்ந்து தோற்றது (because India became complacent after winning the first three tests, it lost in the subsequent tests)
(