ஆங்கிலம்

தொகு
 
coney:
coney
பொருள்
  1. பெரும்பாலும் ஐரோப்பிய முயலைக் குறிக்கிறது.
  2. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
coneys (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) - Lepus cuniculus
  2. ஒரு (Cephalopholis fulva)மீன் வகையினையும் இப்பெயரால் அழைப்பர்.


( மொழிகள் )

சான்றுகோள் ---coney--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=coney&oldid=1858117" இலிருந்து மீள்விக்கப்பட்டது