coquetry, ஆங்கிலம்.

தொகு

கோ-க்கெ-ட்ரி

(கோப்பு)
பொருள்

(பெ)

  1. காம உணர்வைத் தூண்டும் விளையாட்டான செய்கை; காமக் குறிப்போடு கூடிய செய்கை
  2. சரச லீலை, மோக லீலை, வேசித்தனம்
  3. பிலுக்கு, பகட்டு
பயன்பாடு
  1. There was no coquetry in her gait, look, or speech - அவளது நடை, தோற்றம், பேச்சு எதிலும் பகட்டு இல்லை
  2. She would employ coquetry to lure passing truckers - அவள் அங்கு வரும் லாரி ஓட்டுனர்களைக் கவரச் சரசலீலைகளைப் பயன்படுத்துவாள்

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---coquetry--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=coquetry&oldid=1546825" இலிருந்து மீள்விக்கப்பட்டது