cowardice
பொருள்
cowardice(பெ)
- கோழைத்தனம், துணிவின்மை, பேடித்தனம், பயங்கொள்ளித்தனம், அச்சம்
விளக்கம்
பயன்பாடு
- Nonviolence and cowardice go ill together. I can imagine a fully armed man to be at heart a coward Possession of arms implies an element of fear, if not cowardice - அகிம்சை வேறு, கோழைத்தனம் வேறு. நிறைய ஆயுதம் தரித்த ஒருவன் நெஞ்சில் கோழையாக இருக்கலாம். ஆயுதம், கோழைத்தனத்தைக் காட்டாவிட்டாலும், ஒருவித அச்சத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டது. (All men are brothers:autobiographical reflections, Gandhi (Mahatma), Krishna Kripalani)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---cowardice--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்