creditor's claim
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- creditor's claim, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):நொடிந்துவிட்ட கடனாளியிடமிருந்து கடன் பாக்கியைப் பெற, கடனாளர், எழுத்து மூலம் உரிய வடிவத்தில் அளிக்கும் விண்ணப்பம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---creditor's claim--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்