crime syndicate
பொருள்
crime syndicate(பெ)
- (கட்டுப்பாட்டோடு இயங்கும்) குற்றவணிகக் கூட்டமைப்பு
விளக்கம்
பயன்பாடு
- மனிதர்களைக் கடத்தி அடிமைத்தொழிலில் ஈடுபடுத்தும் க்ரைம் சிண்டிகேட் என்று கட்டுப்பாட்டோடு இயங்கும் குற்ற வணிகக் கூட்டமைப்பு போதைப் பொருள் கடத்தலுக்கு அடுத்தாற்போல், கருப்புப்பணம் ஈட்டுகிறது (திசை தெரியாமல் தெருவில், தினமணி, 19 ஜூலை 2010)
ஆதாரங்கள் ---crime syndicate--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + பிற