cruet
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cruet, பெயர்ச்சொல்.
- உணவு மேசையில் வைக்கும் ஊறுகாய்க் கலம்
- சுவைப்பொருள் சாடி
- திருக்கோயில் நீர்க்குடுவை
- திருநெய்க்குவளை
- தேறல் கலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cruet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி