crumpled, ஆங்கிலம்.

தொகு
பொருள்

crumpled()

  1. கசங்கிய, கசக்கப்பட்ட
  2. நசுங்கிய
  3. வளைந்த, நெளிந்த, கோணலான, திருகிய, திருகப்பட்ட
  4. நசிந்த, நலங்கிய
விளக்கம்
பயன்பாடு
  1. crumpled paper - கசங்கிய தாள்
  2. animal with twisted or crumpled horns - வளைந்த கொம்புடைய விலங்கு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---crumpled--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=crumpled&oldid=1858799" இலிருந்து மீள்விக்கப்பட்டது