பொருள்

daintily ()

  1. ஒயிலாக, வெகு அழகாக, சிங்காரமாக
  2. நேர்த்தியாக
  3. சுவை நயமிக்க, அருஞ்சுவையுடைய
  4. நுண்சுவை உணர்வுடைய
விளக்கம்
பயன்பாடு
  1. She skipped daintily down the street, holding her father's hand - அவள் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு வீதியில் மிக அழகாகக் குதித்து வந்தாள்
  2. He handed a plate of tiny sandwiches, daintily arranged in rings - அவன் ஒரு தட்டில் நேர்த்தியாகவும் வட்டமாகவும் அடுக்கிய துண்டங்களை..
( மொழிகள் )

ஆதாரங்கள் ---daintily--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :snuggle - huddle - snug - nuzzle - cuddle

"https://ta.wiktionary.org/w/index.php?title=daintily&oldid=1859140" இலிருந்து மீள்விக்கப்பட்டது