ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நேர்த்தி(பெ)

  1. (தோற்றம், அமைப்பு, செயல் முதலியவைகளில்) ஒழுங்கு; நயம்
  2. சிறப்பு
மொழிபெயர்ப்புகள்
  1. neatness, elegance
  2. excellence
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நேர்த்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=நேர்த்தி&oldid=1283876" இலிருந்து மீள்விக்கப்பட்டது