dibbler
dibbler.
தொகு
பொருள்
- இது ஆசுத்திரேலியா கண்டத்தில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- கண்களைச் சுற்றி வெள்ளை நிற முடிகள் இருப்பது இதன் சிறப்பியல்பாகும்.
- அழிந்து வரும் சிற்றினமாகும்.
- dibbler(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - Parantechinus(பேரினம்)Parantechinus apicalis
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dibbler--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்