digestible
digestible, ஆங்கிலம்.
தொகு
பொருள்
digestible(உ)
- செரிமானமாகும், செரிமான, சீரணமாகும், செரிக்கும்
- அறும், அற்றும் (திருக்குறள்-அற்றது போற்றி உணின்.. ; அற்றது = செரித்தது)
விளக்கம்
- அற்றல் = செரித்தல்
பயன்பாடு
- Breast milk provides essential nutrients in an easily digestible form - தாய்ப்பால் (குழந்தைக்குத்) தேவையான சத்தை எளிதில் செரிமானமாகும் வடிவில் அளிக்கிறது (Maternal-neonatal nursing made incredibly easy, Springhouse, Lippincott Williams & Wilkins)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---digestible--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்