digitize
பொருள்
digitize(வி)
- எண்ணிமப்படுத்து; எண்படுத்து
விளக்கம்
பயன்பாடு
- மதுரைத் திட்டம் மற்றும் நூலகத் திட்டம் ஆகியவை தமிழ் நூல்களை எண்ணிமப்படுத்தி இணையத்தில் அளிக்கும் இரு திட்டங்கள் (விக்கிப்பீடியா)
:digit - digital - digitization - # - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---digitize--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #