ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • diminished capacity, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):குற்றவியல் வழக்குகளில் பயன்படுத்தப்படும் உளவியல் சொல் உளவியல் காரணங்களினால், தான் செய்யும் குற்றத்தின் விபரீதத்தையறியாமல் செய்த குற்றமென குற்றவாளித் தரப்பில் வாதிடுவது.

  1. இவைகளையும் காணவும்:-
  2. insanity
  3. m'naughten rule
  4. temporary insanity
  5. Twinkie defense


( மொழிகள் )

சான்றுகோள் ---diminished capacity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=diminished_capacity&oldid=1844463" இலிருந்து மீள்விக்கப்பட்டது