dire wolf
dire wolf.
தொகு
பொருள்
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
- Pleistocene தொல்லுயிர் ஆண்டை சார்ந்த விலங்கினமாகும்.
விளக்கம்
- 5அடி நீளமும், ஏறத்தாழ55கிலோ எடையும் இருக்குமென்று ஆய்வுகள் கூறுகின்றன.
- dire wolf(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - Canis dirus
- ஒத்தச் சொற்கள்
- C. ayersi
- C. indianensis
- C. mississippiensis
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dire wolf--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்