ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

discourse

  1. சொற்பொழிவு உரைவீச்சு
  2. பேச்சு; உரையாடல்; சொல்லாடல்; சொற்களின் மூலம் எண்ணங்களைப் பரிமாறல்
  3. ஆய்வுக்கட்டுரை, சொற்பொழிவு முதலியனவற்றில் ஒரு தலைப்பைப் பற்றிய முறையான விவாதம்
  4. மொழியியல் தொடர்புடைய ஒரு விடயம் பற்றிய ஒரு வாக்கியத்தை விட நீளமான பற்றிய எழுத்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=discourse&oldid=1851315" இருந்து மீள்விக்கப்பட்டது