disposing mind and memory
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- disposing mind and memory, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): உயில் எழுதும் தருவாயில், சொத்தின் பொது விவரங்களும், அதை யாருக்கு எழுதி வைக்கிறோம் என்பதையும் அறிகிறத் திறன்.
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---disposing mind and memory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்