dolly
ஆங்கிலம்
தொகுdolly
- கட்டுமானவியல். தொல்லி
- ஒரு மீனினம் - Salvelinus malma (விலங்கியல் பெயர்)
- டோலி - ஒரு இயற்கையல்லா முறையில் உருவாக்கப்பட்ட ஆட்டின் பெயர்.
- ஒரு புயலின் பெயர்
- ஒரு வகை துணை இழுவை வண்டி (எ. கா.) படம்- நிகழ்பட வண்டி
-
செயற்கைமுறை ஆடு
-
Salvelinus malma
-
புயல்
-
ஒரு இழுவைவண்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +