ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

domestic domestic ட-மெஸ்-ட்டிக்

  • உள் நாட்டைச் சார்ந்த; குடும்பம் சார்ந்த; பழகிய; வீட்டிற்கான
  • வீட்டுக்குரிய
  • உள்ளக

சொற்றொடர் பயன்பாடு

தொகு
  1. domestic dispute (குடும்ப/உள்நாட்டுச் சண்டை/தகராறு)
  2. domestic issues of another country (வேறொரு நாட்டின் உள் விவகாரங்கள்)

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் domestic
"https://ta.wiktionary.org/w/index.php?title=domestic&oldid=1553927" இலிருந்து மீள்விக்கப்பட்டது