downstream
நீர் வந்து சேரும் இடம்
பொருள்
downstream(உ)
- நீரோட்டத்திசையில், நீரோடு திசையில்; நீரின் திசையில்
- நீரோட்டத்தில் இன்னும் கீழ்ப்பாலுள்ள, கீழுள்ள
- செயல்முறை அல்லது அமைப்பில் பின்னால் வருகிற/கீழுள்ள
விளக்கம்
பயன்பாடு
- A boat goes faster downstream than upstream – படகு நீரின் எதிர்த்திசையைவிட நீரின் திசையில் வேகமாகச் செல்லும்.
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---downstream--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்