e-book reader
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- e-book reader, பெயர்ச்சொல்.
- மின்னூல் படிப்பி, படிப்பான்
விளக்கம்
- .
பயன்பாடு
- வாசகர்களுக்குப் பல முறை மின் புத்தகப் படிப்பான்களை ( (e-readers ) பற்றி நான் எழுதியிருப்பது நினைவில் இருக்கலாம். அமேசானின் கிண்டில்தான் (kindle) இதில் முன்னோடி. அதன் வெற்றியைத் தொடர்ந்து, பல நிறுவனங்களும் விதவிதமான படிப்பான்களை வெளியிட்டபடி உள்ளன. (வருங்காலத் தொழில்நுட்பம், ஆனந்தவிகடன், 06-ஏப்ரல் -2011)