பொருள்

e-reader(பெ)

  1. மின்னூல் படிப்பான்; படிப்பான்
விளக்கம்
  1. ...
பயன்பாடு
  1. வாசகர்களுக்குப் பல முறை மின் புத்தகப் படிப்பான்களை ( (e-readers ) பற்றி நான் எழுதியிருப்பது நினைவில் இருக்கலாம். அமேசானின் கிண்டில்தான் (kindle) இதில் முன்னோடி. அதன் வெற்றியைத் தொடர்ந்து, பல நிறுவனங்களும் விதவிதமான படிப்பான்களை வெளியிட்டபடி உள்ளன. (வருங்காலத் தொழில்நுட்பம், ஆனந்தவிகடன், 06-ஏப்ரல் -2011)

 :e-book - e-book reader - reader - # - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---e-reader--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=e-reader&oldid=1699037" இலிருந்து மீள்விக்கப்பட்டது