earnest-penny
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- earnest-penny, பெயர்ச்சொல்.
- அச்சாரம்
- உறுதிப்பணம்
- பேர உறுதிக்காக அளிக்கப்படும் முன் தவணைக்கூறு
- அக்கறைச் சான்று
- சான்றீடு
- முதல் விளைவு
- முன்னறிகுறி
- முன்சுவை
- முனிமுகம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---earnest-penny--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி