effete
பொருள்
(உ)
- ஆற்றல் இழந்த, முழுதும் களைத்துப்போன
- நலிவடைந்த, சிதைந்த
- பலன் கொடாத, கனி கொடாத, பிள்ளை பெற முடியாத, மலடான
- The power struggle among the leaders and corruption among the officials caused the government to become effete = தலைவர்களுக்கிடையே பலப்பரீட்சை, அதிகாரிகளுக்கிடையே ஊழல் இவை அரசை நலிவடையச் செய்தன.