election of remedies
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- election of remedies, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தீர்வுகளின் தேர்வு
விளக்கம்
தொகுமுரண்பாடான இரு தீர்வுகளை ஒரு வாதி கோரும் பொழுது, ஒரு தீர்வினை மட்டும் நீதிபதி அளித்தல். இது பழமைப்பட்ட செயல்முறையாகும். தற்காலத்தில் நீதிபதிகள் இதைப் பின்பற்றுவதில்லை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---election of remedies--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்