emperor penguin
ஆங்கிலம்
தொகு
பொருள்
- இப்பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
- அன்டார்டிகா பகுதியில் காணப்படுகிறது.
- ஒப்பிட்டளவில், இப்பனிப்பாடியே அனைத்திலும் பெரியதாகும்.
விளக்கம்
- emperor penguin(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) -
- Aptenodytes forsteri என்பதாகும்.
- பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.
ஆதாரங்கள் ---emperor penguin--- ஆங்-விக்சனரி + penguin&ls=a பிற ஆங்-அகரமுதலிகள் +