enfilade
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- enfilade, பெயர்ச்சொல்.
- அணிவரிசைவேட்டு
- கோடியிலிருந்து கோடியாகப் படையணியை அழிக்கும் வேட்டு
- அரண்வரிசை வேட்டு
- நேரணியான வாயில்களைக் கொண்ட அறை வரிசை
- இழைவரிசைத் தொகுதியான பொருள்கள்
- enfilade, வினைச்சொல்.
- வரிசைவேட்டாகச் கட்டுத்தள்ளு
- வரிசை வேட்டாகச் சுட்டழி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---enfilade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி