ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) entracte
  2. நாடகம் போன்ற ஒரு நிகழ்ச்சியில் காட்சிகளுக்கிடையே வரும் இடைவேளை
  3. அப்படிப்பட்ட காட்சிகளின் இடையே வரும் இசை, பாடல் அல்லது நடனம்
விளக்கம்
  1. entre - இடையே
  2. act - காட்சி

(வாக்கியப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=entracte&oldid=1861910" இலிருந்து மீள்விக்கப்பட்டது