இடைவேளை
பொருள்
இடைவேளை(பெ)
- (விளையாட்டு, திரைப்படம், அலுவலகம் முதலியவற்றில்வ்நடுவில் கொடுக்கப்படும்) குறுகிய ஓய்வு நேரம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- இடைவேளை வரை படம் இரசிக்கும்படி இருந்தது
- lunch break - மதிய உணவு இடைவேளை
(இலக்கியப் பயன்பாடு)
- இடைவேளை (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---இடைவேளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +