executive clemency
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- executive clemency, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): குடியரசுத் தலைவர், அல்லது மாநில ஆளுநர், குற்றவாளியின் குற்றத்தை மன்னிப்பது, அல்லது தண்டனையைக் குறைப்பது.
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---executive clemency--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்