expired
expired, ஆங்கிலம்.
தொகு
பொருள்
expired(உ)
- காலாவதியான
- இறந்துபோன
- காலம் கடந்த
- கெடு தீர்ந்த
விளக்கம்
பயன்பாடு
- மருந்து, மாத்திரைகளை குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்த முடியும். அதன் பிறகு அவை கெட்டுப் போய்விடும். இப்படி கெட்டுப்போன, காலாவதியான மாத்திரைகள் பல கடைகளில் விற்கப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல்கள் வந்தன - Medicine and pills can be used only till its expiration date Beyond that, they go bad. Medicine Control Board received complaints that expired medicine is sold in several stores. (தினகரன்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---expired--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்