இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

factual error(பெ)

  1. தகவல் பிழை
விளக்கம்
பயன்பாடு
  1. திருத்திய படைப்பை, மதிப்பீடு செய்ய ஒரு சின்ன கமிட்டி உண்டு. அவர்கள், எழுத்துத் தொழிலில் இருப்பவர்கள். உள் முரண்பாடுகள், தகவல் பிழைகள் (factual errors) மற்றும் சுவாரசியக் குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள் (நடனமாடும் நாவலுலகம், ரவி நடராஜன்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---factual error--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :factual - error - misrepresentation - falsehood - errata

"https://ta.wiktionary.org/w/index.php?title=factual_error&oldid=1862844" இலிருந்து மீள்விக்கப்பட்டது