fatalism
ஆங்கிலம்
தொகுfatalism
- விதியில் நம்பிக்கை
- விதிவசவாதம், விதிவயக் கோட்பாடு, விதிவய இறுதிமை
- ஊழ்வலிக் கோட்பாடு; ஊழ்வலி இறுதிமை, ஊழ்வலி அறுதிமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +