1. இல்லை
    (கோப்பு)
    ஃபேய்ட்-ல்-இஸ்z-அம்
பொருள்

(பெ)

  1. 'எல்லாம் விதிவழி' என நம்புபவர்; விதிவாதி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. A fatalist may believe that if fate has it, he would become rich whether he works or not(விதிவாதி தனக்கு நல்ல விதி இருந்தால், வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் தான் பணக்காரன் ஆவேன் என்று நம்புவார்)

(இலக்கணப் பயன்பாடு)

{ஆதாரங்கள்}

"https://ta.wiktionary.org/w/index.php?title=fatalist&oldid=1862952" இலிருந்து மீள்விக்கப்பட்டது