fiance
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ) fiance
- (திருமணத்துக்கு முன்) கணவன் என்று நிச்சயிக்கப்பட்டவர், வருங்காலக் கணவன்
- நிச்சயதார்த்தம் செய்யப்பட்டவர்
- மணவாளன்
விளக்கம்
- a would-be husband
சொல்வளம்
தொகு- சென்னையில் உள்ள எனக்கு நிச்சயிக்கப்பட்டவருடன் தினம் தொலைபேசியில் ஒரு மணி நேரம் பேசுவேன் (I telephone and talk to my fiance in Chennai for one hour)