மணவாளன்
ஒலிப்பு
|
---|
பொருள்
மணவாளன் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- மணவாளன் = மணம் + ஆள் + அன்
பயன்பாடு
- வசை வருமே பாண்டி நாட்டிலே, மதுரை மணவாளனே உனது வீட்டினிலே (திரைப்பாடல்)
- மணவாட்டி என்பதன் ஆண்பால்
(இலக்கியப் பயன்பாடு)
- மலையாண் மணவாளா (திருவாச. 6, 40)
- செத்துப் பிறக் கின்ற தெய்வங்கண் மணவாள (குமர. பிர. முத்துக். 11)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
:மணம் - மாப்பிள்ளை - மணவாட்டி - மணப்பெண் - மணமகன்